உடல் பருமன் குறித்து கவலையா...இலகுவில் குறைத்து கொள்ள இதனை மட்டும் செய்யுங்கள்
Healthy Food Recipes
Heart Attack
By Kiruththikan
வாழ்கை முறை நம்மில் பலருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய கவலை உடல் எடையை குறித்து தான்.
உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிடாமல், என்னவெல்லாம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் எந்தவித கவலையும் இன்றி சாப்பிடுகிறோம்.
அடுத்து கொஞ்ச நாளில் உடல் எடைக்கூடி, மிகவும் குண்டாக மாறிவிடுவோம். உடனே உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் மூன்றுவேளையும் சரியாக சாப்பிடாமல் உணவுகளை தவிர்ப்பார்கள் அதுவும் தவறு.
உங்கள் உடலுக்கு ஏற்ற சரியான உணவை நேரத்திற்கு நேரம் சாப்பிட்டால் போதும், உங்கள் உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். அப்படி செய்தால் உடல் எடை கூடுவதை தவிர்க்கலாம்.
உங்கள் உடம்பு நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
உடல் எடை குறைக்க சில வழிகள்:
- ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், அரை எலுமிச்சை சாறு கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம்.
- சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.
- அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
- கரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
- தினமும் காலையில் நன்கு வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
-
உடல் எடையை மேம்படுத்த தூக்கம் மிகவும் அவசியமான ஒன்றாகும். உறங்காமல் இருப்பதும் உடல்
எடையை கூட்டுவதாகும்.
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
23 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி