பிரிட்டனில் 2008 ற்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை

Smoking England
By Jaso Apr 22, 2026 01:41 PM GMT
Report

 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த எவரும் இங்கிலாந்தில் புகையிலைப் பொருட்களை வாங்குவதைத் தடை செய்யும் சட்டமூலம், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் "புகையிலை இல்லாத தலைமுறையை" உருவாக்க முடியும் என அந்நாட்டு அமைச்சர்கள் நம்புகின்றனர். ‘புகையிலை மற்றும் மின்னணு சிகரெட் சட்டமூலத்தின்’ கீழ் 2009 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் இங்கிலாந்து முழுவதும் சட்டபூர்வமாக புகையிலை விற்கப்படாது.

பொது இடங்களில் புகைபிடிக்கத்தடை 

மேலும் குழந்தைகள் இருக்கும் இடங்கள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெளியே சிகரெட் அல்லது வேப் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் 2008 ற்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை | Lifetime Cigarette Ban Those Born After 2008 Uk

image credit sundayguardian

கடந்த 2024 நவம்பர் 5 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு இரு அவைகளிலும் (House of Commons & House of Lords) நிறைவேறியது.

அடுத்த வாரம் அரசரின் ஒப்புதலைப் (Royal Assent) பெற்றவுடன் சட்டமாக நடைமுறைக்கு வரும்.

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

ஈரானுடனான போர்நிறுத்தம் நீடிப்பு : வரவேற்கும் பிரிட்டன்

இங்கிலாந்தின் பெரும்பாலான மரணங்கள்

இங்கிலாந்தின் பெரும்பாலான மரணங்கள் மற்றும் தீவிர நோய்களுக்கான முதன்மைக் காரணியாக விளங்கும் புகையிலைப் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதே இதன் நோக்கமாகும். புகைப்பிடித்தல் காரணமாக இங்கிலாந்தில் ஆண்டுக்கு 400,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் மற்றும் 64,000 பேர் இறக்கின்றனர்.

பிரிட்டனில் 2008 ற்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை | Lifetime Cigarette Ban Those Born After 2008 Uk

மேலும், புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற புகையிலை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகளுக்காக தேசிய சுகாதார சேவைக்கு £3 பில்லியன் (சுமார் 30,000 கோடி ரூபாய்) செலவாகிறது. இதனால் நாட்டின் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டு, ஆண்டுக்கு £21.3 பில்லியன் முதல் £27.6 பில்லியன் வரை இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்