மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றவேளை இடம்பெற்ற துயரம்
hospital
police
lightning
injured
crematorium
By Sumithiran
மயானமொன்றில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றவேளை திடீரென மின்னல் தாக்கியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மாவனெல்ல − பெமினிவந்த பகுதியிலுள்ள மயானமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி