யாழில் எம்.பியால் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி : சோதனைக்குட்படுத்திய காவல்துறையினர்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Karunananthan Ilankumaran
By Sathangani Jan 10, 2025 06:40 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கடந்த வாரம் யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தி வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைத்து நேற்று (09) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

மேற்படி சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.

அரசியல் தீர்வு குறித்த அரசின் தீர்மானத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு : சிறீதரன் எம்.பி

அரசியல் தீர்வு குறித்த அரசின் தீர்மானத்திற்கு சிங்கள மக்களும் ஆதரவு : சிறீதரன் எம்.பி

சோதனைக்கு உட்படுத்தினர்

இந்த நிலையில் சாவகச்சேரி காவல்துறையினர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சுண்ணக்கற்களை வாகனத்தில் இருந்து அகற்றி சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

யாழில் எம்.பியால் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி : சோதனைக்குட்படுத்திய காவல்துறையினர் | Limestone Truck Handed Over By Mp Police Checking

மேற்படி சோதனை நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும் இல்லாத நிலையில் காவல்துறையினர் கனரக வாகனம் மற்றும் சுண்ணக்கற்களை சாவகச்சேரி நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

சொத்துக்களை விற்கும் இலங்கை மக்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்