இலங்கைக்கான பயண சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் மூன்று விமான நிறுவனங்கள்

Bandaranaike International Airport Sri Lanka Flight
By Jaso Oct 31, 2026 10:34 AM GMT
Report

 ஐரோப்பிய குளிர்காலப் பருவத்தில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மூன்று விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு இலங்கைக்கு விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளன.

ரஷ்யாவைச் சேர்ந்த அஸூர் ஏர் நிறுவனம், நவம்பர் 2 ஆம் திகதி முதல் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவைகளைத் தொடங்க உள்ளது.

கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவை

அதேபோன்று, பிரெஞ்சு விமான நிறுவனமான பிரெஞ்ச் பீ, மாலைதீவுகள் வழியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு டிசம்பர் மாதம் பருவகால விமான சேவைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான பயண சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் மூன்று விமான நிறுவனங்கள் | Three Airlines To Resume Flights To Sri Lanka

இதற்கிடையில், ரஷ்யாவின் எஸ்7 ஏர்லைன்ஸ் நிறுவனமும் டிசம்பர் மாதம் சைபீரியாவிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நேரடி விமான சேவைகளை இயக்க உள்ளது. வாரத்திற்கு இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டு, சைபீரியாவில் உள்ள நவசிபிரஸ்க்கை கொழும்புடன் இணைக்கும்.

வெளிநாடொன்றில் மூன்று மாதங்களுக்கு பின்னர் குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை

வெளிநாடொன்றில் மூன்று மாதங்களுக்கு பின்னர் குறைக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை

அண்மையில் தொடங்கப்பட்ட சேவை

 இதேவேளை சுவிட்சர்லாந்தின் எடெல்வைஸ் ஏர் (Edelweiss Air) நிறுவனம் சமீபத்தில் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இலங்கைக்கான பயண சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் மூன்று விமான நிறுவனங்கள் | Three Airlines To Resume Flights To Sri Lanka

மேலும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways) 10 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கான விமான சேவைகளைத் மீண்டும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை

திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023