நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி

Power cut Sri Lanka Power Cut Today Minister of Energy and Power Mega Power
By Thulsi Oct 31, 2026 03:06 AM GMT
Report

நாடு முழுவதும் கடந்த 17 ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின் தடை தொடர்பிலான விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது.

மின்வெட்டு தொடர்பான பூர்வாங்க  அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம், (National System Operator) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

குறித்த அறிக்கையின்படி, அன்றைய தினம் காலை 11.43 மணியளவில் நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி அலகில் விநியோகிக்கப்பட்டு வந்த 187 மெகாவாட் மின்சாரம் 450 மில்லி செக்கன்களுக்குள் மின்சார கட்டமைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது

பரிசு தருவதாக ஏமாற்றி வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் அதிரடி கைது

செயலிழப்பதைத் தவிர்க்க முடியவில்லை

இதன் காரணமாக மின்சார அமைப்பின் அதிர்வெண் (Frequency) வேகமாக 48.75 ஹெர்ட்ஸாகக் குறைவடைந்துள்ளதுடன், குறித்த சம்பவம் ஆரம்பமாகி 4.1 செக்கன்களுக்குள் ஒட்டுமொத்த மின்சார கட்டமைப்பும் செயலிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடை - வெளியானது பின்னணி | Nationwide Sudden Power Outage Report Released

மின்சார அமைப்பின் அதிர்வெண் குறையும் சந்தர்ப்பங்களில் அதன் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காகச் செயற்படுத்தப்படும் தானியங்கி மின் சுமை துண்டிப்பு முறையின் (Under Frequency Load Shedding – UFLS) 5 கட்டங்களும் அந்தச் சந்தர்ப்பத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 449.2 மெகாவாட்டுகளுக்கு இணையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இது மின் தடை ஏற்படுவதற்கு முன்னர் இருந்த 1,135 மெகாவாட் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் 39.6 சதவீதத்திற்குச் சமமானதாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த சம்பவத்தினால் மின்சார கட்டமைப்பு முழுமையாகச் செயலிழப்பதைத் தவிர்க்க முடியவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு

டித்வா சூறாவளி பாதிப்பு: அடிப்படை உரிமை மனு தொடர்பில் உயர் நீதிமன்றம் அரசுக்கு அதிரடி உத்தரவு

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

விஷ ஊசி மரணதண்டனை முயற்சிக்குப் பின்னர் முதல்முறையாகப் பேசிய அமெரிக்கக் கைதி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023