மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்
India
Tamil Actress
Actress
By Sindu
திரைப்படம், நாடகம் மற்றும் சின்னத்திரை என பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் அவரது 93ஆவது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
400இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
'ஜென்டில்மேன்', 'சதி லீலாவதி' , 'அன்னியன்', 'மொழி', 'ரிதம்', 'வின்னர்', 'பட்டியல்', 'தாம் தூம்', 'கல்யாண சமையல் சாதம்' உட்பட 400இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்த வத்சலா ராஜகோபாலின் மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி