மீண்டும் குட்டிகளை ஈன்றது சிங்கம் சீனா
Sri Lanka
Dehiwala Zoological Garden
By Sumithiran
ரிதியகம சப்ரி பூங்காவில் உள்ள சிங்கம் ஷீனா மீண்டும் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. அவை பெண் குட்டிகள் என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பதினான்கு வயதுடைய ஷீனா இதற்கு முன் இரண்டு முறை குட்டிகளை ஈன்றது.
ஜேர்மனியில் இருந்து
ஷீனா, ஜேர்மனியில் இருந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த இந்த பெண் சிங்கம் பின்னர் ரிதியகம சப்ரி பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்