யாழ்ப்பாணம் உட்பட மூன்று இடங்களில் வேலு குமாருக்கு மதுபான உரிம பத்திரம் : வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Sajith Premadasa M. Velu Kumar Dayasiri Jayasekara Election
By Jaso Aug 18, 2024 10:20 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு(ranil wickremesinghe) ஆதரவளிக்கும் வகையில் அவருடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு(velu kumar) திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) குறிப்பிட்டார்.

நேற்று(17) இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின்(sajith premadasa) தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணம் உட்பட மூன்று இடங்களில் மதுபான உரிம பத்திரம்

அண்மையில் ஜனாதிபதியோடு இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமாருக்கு திகன, அனுராதபுரம் , யாழ்ப்பாணம், ஆகிய இடங்களில் மதுபான உரிம பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உட்பட மூன்று இடங்களில் வேலு குமாருக்கு மதுபான உரிம பத்திரம் : வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு | Liquor License For Velu Kumar In Three Places

அவற்றை 5 கோடி வீதம் 15 கோடி க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டை முற்றாக மறுக்கும் வேலு குமார்

இதேவேளை தயாசிறியின் இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் மறுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் உட்பட மூன்று இடங்களில் வேலு குமாருக்கு மதுபான உரிம பத்திரம் : வெளியான பரபரப்பு குற்றச்சாட்டு | Liquor License For Velu Kumar In Three Places

தயாசிறி சொல்வது போல் இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது எனக்கு மதுபான உரிம பத்திரம் இருக்குமாக இருந்தால் எனது நாடாளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலக நான் தயாராக இருக்கின்றேன். அதனை தயாசிறி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் முன்வைத்த கூற்றை ஏற்று முதுகெலும்பு உள்ளவராக நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவாரா என அவர் சவால் விடுத்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026