மூடப்படும் மதுபான நிலையங்கள் - பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மறுதினம் (04.02.2023) அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
75ஆவது சுதந்திர தினம்
அதன்காரணமாகவே அன்றைய தினம் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்