மனிதர்கள் நீண்ட நாள் வாழக்கூடிய 10 நகரங்கள்! - ஆய்வுகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு

Sri Lankan Peoples Viral Photos World
By Dharu Mar 17, 2023 10:53 AM GMT
Report

உலகில் 100 ஆண்டுகளுக்கு முன்பு, சராசரி ஆயுட்காலம் 31 ஆண்டுகள் மட்டுமே. தற்போதைய காலத்தில் வயது முதிந்தவர்கள் 70 வயதைக் கடந்தாலும் இன்னும் வலுவாக இருப்பது சாதாரணமானது.

சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு நாம் நன்றி சொல்லக்கூடிய பல காரணிகள் உள்ளன. உணவு, வாழ்க்கை முறை என பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

இருப்பினும், பூமியில் நகரங்கள் உள்ளன, அங்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வது கடினமான விடயம் அல்ல.

நீல மண்டலங்கள்

மனிதர்கள் நீண்ட நாள் வாழக்கூடிய 10 நகரங்கள்! - ஆய்வுகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு | List Of Top 10 Most Populous Countries In World

உண்மையில், இது ஒரு கலாச்சார சடங்காக கருதப்படுகிறது! இந்த அசாதாரண இடங்கள் நீல மண்டலங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. மேலும் அவர்களின் குடிமக்கள் பூமியில் 20 ஆண்டுகளுக்கு மேல் நம்மை விட அதிகமாக வாழகின்றனர்.

கடந்த கால ஆய்வுகளின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்னவென்றால், நீண்ட ஆயுளுக்கு மரபணுக்களை விட வாழ்க்கை முறை தேர்வுகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய நீண்ட சராசரி ஆயுட்காலம் கொண்ட உலகின் முதல் 15 இடங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்டோரா

இது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ள ஒரு அழகான நாடு. இது பனிச்சறுக்கு வீரர்களுக்கான பிரபலமான இடமாகும்.

நாட்டின் உயர் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதன் குடிமக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்நாட்டின் சராசரி ஆயுட்காலம் தோராயமாக 82.8 ஆண்டுகள் ஆகும்.

சுத்தமான மலைக் காற்றும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

காம்போடிமெல், இத்தாலி

இந்நாட்டின் சராசலி ஆயுட்காலம் 95 வருடங்களாகும்.ரோமிலிருந்து 80 மைல் துாரத்தில் தெற்கில் இந்நகரம் காணப்படுகிறது. மலைகளுக்கு நடுவிலிருப்பது இதன் முக்கியமான தனித்துவமொன்றாகும்.

குர்ன்சி நார்மண்டி கடற்கரையில் அமைந்துள்ள இந்த தீவின் சராசரி ஆயுட்காலம் சுமார் 81 ஆண்டுகள் ஆகும். அவர்களின் நீண்ட ஆயுளுக்கு முக்கியமாக குறைந்த வரிச் சட்டங்கள் மற்றும் அதிக வருமானம் காரணமாகும்.

அதன் குடியிருப்பாளர்கள் அதிக பணம் என்பது சிறந்த சுகாதாரம், தரமான உணவு மற்றும் பானம் மற்றும் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளனர்.

ஹாங் காங்க்

சுத்தமான காற்று, உயர் வருமானம், அமைதியான சூழல் மட்டுமல்ல மட்டும் ஹாங் காங்க் மக்களின் வாழ்நாளிற்கு காரணம் அல்ல.

அவர்களின் உணவு முறையும் முக்கியமான ஒன்றாகும்.வேகவைத்த மீன் மற்றும் காய்கறிகளை இவர்கள் உண்கின்றனர். இவர்களது சராசரி ஆயுள்காலம் 84 வருடங்களாகும். 

இகாரியா, கிரீஸ்

“இந்த தீவினை மக்கள் சாக மறந்த தீவு“ என கூறுகின்றனர். ஐரோப்பாவில் தான் வேறெங்கும் காணமுடியாத பல நூற்றாணடை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் அவர்களின் ஆரோக்கியமான உணவு முறை இதற்கு முக்கிய காரணமாகும். அவர்கள் மிகவும் இலகுவில் சமிபாடடையும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆரேக்கிய உணவு வகைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை அதிகளவில் உணவில் சேர்க்கின்றனர்.

கியோடாங்கோ ஜப்பான்

கியோட்டோவின் வடமேற்கே அமைந்துள்ள இந்த நகரத்தில் 53,000 மக்கள்தொகையில் 80 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் உள்ளனர். 

லோமா லிண்டா காலிபோர்னியா

இந்த நகரம் LA வின் புறநகரில் காணப்படுகிறது. லோமா லிண்டாவின் குடியிருப்பாளர்கள் நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்வதாக அறியப்படுகிறது. தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினை உணவாக உண்பதன் காரணமாக அவர்களின் ஆயுட்காலம் பெரும்பாலும் அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

மக்காவ்

21.74 சதுர பரப்பளவை கொண்டுள்ள இந்த நகரம் சீனாவின் எல்லையில் காணப்படுகிறது. இங்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாகும்.

மோராக்கோ

உலகின் 2 வது சிறிய நாடாகிய மோராக்கோ தான் உலக மக்கள் அதிகளவான வாழ்நாளோடு வாழும் நாடாகவும் கருதப்படுகிறது. இவர்களின ஆயுட்காலம் 90 ஆண்டுகளாம்.

நிகோயா பெனிசுவேலா.கோஸ்டா ரிகா

நிக்கோயா அதன் அழகிய கடற்கரைகள், அற்புதமான வனவிலங்குகள் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வாழும் குடிமக்களுக்கு புகழ் பெற்றது. அவர்களின் கடற்கரைகளில் ஓய்வெடுப்பது அவர்களின் நீண்ட ஆயுளுக்கு பங்களிப்பதாக கூறப்படுகிறது.

ReeCha
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011