லிட்ரோ எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
Sri Lanka
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Dilakshan
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 18 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்