குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்: தமிழர் பகுதியின் அடையாளமாக மாறும் றீ(ச்)ஷா (காணொளி)
Kilinochchi
Sri Lankan Peoples
Reecha
Baskaran Kandiah
By Dilakshan
a year ago
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதாக விளங்கி வருகின்றது.
இந்நிலையில், றீ(ச்)ஷாவால் வடமாகாணத்திலேயே மிகப் பெரிய தரமான காளான்களை அறுவடை செய்ய கூடிய பண்ணையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, றீ(ச்)ஷாவால் அமைக்கப்பட்ட இந்த காளான் பண்ணையானது இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் பொறுத்தமட்டில் மிகப் பெரிய காளான் மண்டபம் என கூறப்படுகிறது.
இந்த காளான் உற்பத்தியானது குறைந்த முதலீட்டில் அதிகளவு விளைச்சல்களை பெறக்கூடிய ஒரு உற்பத்தியாக அமைந்துள்ளது.
அத்துடன், காளான் வளர்ப்பானது குறித்த பண்ணையில் இருட்டான அறைகளின் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வளர்க்கபட்டு வருகிறது.
காளான் வளர்ப்பு தொடர்பில் விரிவான தகவல்களை அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்வையிடுங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி