எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
Dollar to Sri Lankan Rupee
Litro Gas
Litro Gas Price
By Dharu
இந்த மாதமும் தற்போதைய விலையில் எரிவாயு விற்பனையை தொடரும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலையை ஒப்பிடும் போது, விலை சூத்திரத்தின்படி, நாட்டில் எரிவாயுவின் விலை அதிகரிக்க வேண்டும். ஆனால் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால், எரிவாயு விலையை அதிகரிக்க தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.4,743க்கும், 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.1,904க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 883 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி