201 ரூபாவால் குறைக்கப்பட்ட எரிவாயுவின் விலை! சற்றுமுன் வெளியான விபரம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
Sri Lanka Food Crisis
By pavan
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் சிலிண்டலின் புதிய விலை 4409 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டரின் புதிய விலை
5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு அத்துடன் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1770 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்