லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Harrish
மாதாந்த லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று(02.12.2024) அறிவிக்கப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படாத நிலையில், கடைசியாக அக்டோபர் மாதத்திலேயே லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் செய்யப்பட்டது.
விலை திருத்தம்
அதன்படி, 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக திருத்தப்பட்டது.
மேலும், லாஃப் நிறுவனமும் இன்று(02) விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் என்ற பெயர் இல்லாத இதயங்களில்லை !
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்