எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Sri Lanka
Litro Gas
Litro Gas Price
By Vanan
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும் அதன் விலை மாற்றியமைக்கப்படாது என்று முதித பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், மாதாந்த கட்டண திருத்தத்தின் படி, இம்முறைக்கான எரிவாயு விலை திருத்திற்கு அமைய புதிய விலைகள் இன்று அறிவிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி