ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ..!
Sri Lanka Economic Crisis
Litro Gas
Litro Gas Price
By Kanna
ஜூலை மாதத்தில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ மாறியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நாட்டில் நிலவும் வீட்டு எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், கடந்த 22 நாட்களில் சுமார் 27 இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் விலை குறைப்பு

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. முழுமையான செய்தி,
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி