கண்ணீருக்கு மத்தியில் இடம்பெற்ற பல்கலை மாணவியின் இறுதி சடங்கு
Colombo
Sri Lanka
Crime
By Sumithiran
காதலனால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொழும்பு பல்கலைக்கழக மாணவியின் இறுதிச்சடங்கு பலரின் கண்ணீருக்கு மத்தியிலும் இன்று நடைபெற்றது.
உயிரிழந்த மாணவி கல்வி கற்கும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள், உறவினர்கள் குழுவின் தோள்களில் சடலத்தை ஊர்வலமாக கிரிவத்துடுவ கல்கந்த பொது மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.சமயச் சடங்குகளுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி யான சதுரி ஹன்சிகா மல்லிகாராச்சி தனது காதலனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 15 மணி நேரம் முன்
