மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: 36 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்படும் சலுகைக் கடன் வட்டி

Ranil Wickremesinghe Sri Lanka Economy of Sri Lanka
By Sathangani Apr 09, 2024 04:24 AM GMT
Report

இலங்கையின் அனைத்து அமைச்சுகளும் சமூக வலுவூட்டல் திட்டங்களைத் தொடங்கியுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் (Anupa Pasqual) தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 10,000 குடும்பங்களுக்கு கிராமத்தில் கோழிப்பண்ணை உற்பத்தி மையங்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள லட்சக்கணக்கானோர்: குற்றஞ்சாட்டும் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையில் தொழில்களை இழந்துள்ள லட்சக்கணக்கானோர்: குற்றஞ்சாட்டும் ஜீ.எல்.பீரிஸ்

பொருளாதார வளர்ச்சி 

இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையைில்

“இந்த வருடத்தின் கடைசி காலாண்டிற்குப் பிறகு, இந்த நாட்டில் பொருளாதாரச் சுருக்கம் குறைந்துள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பொருளாதாரமாக மாறும் திறனைப் பெற்றுள்ளோம்.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: 36 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்படும் சலுகைக் கடன் வட்டி | Loan Interest Reduced From 36Pct To 12Pct In Sl

நுகர்வோருக்கு கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவுக்குத் தீர்வுகளை வழங்குவதே எமது பொருளாதாரத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறையும் புத்தாண்டை வழமை போன்று கொண்டாட மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வருட புத்தாண்டுக்காக சமுர்த்தி வேலைத்திட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் இணைந்து நாடளாவிய ரீதியில் 1089 புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

பசுமை நகரமாக மாறவுள்ள கண்டி : உலக வங்கியிடம் முன்வைக்கப்படவுள்ள யோசனை

பசுமை நகரமாக மாறவுள்ள கண்டி : உலக வங்கியிடம் முன்வைக்கப்படவுள்ள யோசனை

மாற்றுத்திறனாளிகள் குறித்து கவனம்

அதன்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. “முட்டி உடைத்தல் குருடர்களுக்கு உணவளித்தல்” என்ற அம்சங்கள் சமூகத்தால் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதனை எமது அமைச்சும் ஏற்றுக்கொண்டுள்ளது.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: 36 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்படும் சலுகைக் கடன் வட்டி | Loan Interest Reduced From 36Pct To 12Pct In Sl

அதற்கு பதிலாக, “அதிர்ஷ்டத்தின் பானையை உடைத்தல் மற்றும் தோழனுக்கு உணவளித்தல்” என்ற பெயர்களைப் பயன்படுத்துமாறு ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

மேலும், புத்தாண்டு விழாக்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

மேலும், இந்த நாட்டில் சுற்றுலாத்துறை கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்தது. அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னெடுத்த புதிய வேலைத்திட்டத்தின் காரணமாக இந்த ஆண்டு இதுவரை 635,784 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன் மூலம் நாடு 1025 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

10,000 குடும்பங்களுக்கு கோழிப்பண்ணை 

அனைத்து அமைச்சுகளும் சமூக வலுவூட்டல் திட்டங்களைத் தொடங்கியுள்ளன. 10,000 குடும்பங்களுக்கு கிராமத்தில் கோழிப்பண்ணை உற்பத்தி மையங்கள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே மாதம் இத்திட்டத்தை ஆரம்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளன என்பதைக் கூற வேண்டும். அதற்கான கடன்களும் உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: 36 வீதத்திலிருந்து 12 வீதமாக குறைக்கப்படும் சலுகைக் கடன் வட்டி | Loan Interest Reduced From 36Pct To 12Pct In Sl

தேயிலை பயிர்ச்செய்கைக்காக 14,000 குடும்பங்களுக்கு தேயிலைச் செடிகளை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கு இலவச தேயிலை செடிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏனைய குடும்பங்களுக்கு 36% ஆக இருந்த வட்டியைக் குறைத்து 12% சலுகைக் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், பெண்கள் “லிய சவிய” திட்டத்துடன் இணைந்து, எதிர்வரும் மே மாதம் முதல் எந்த ஒரு உற்பத்திக்கும் 12% வட்டியில் மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படும்” என்று  அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் படை வெளியேற்றம் : கான் யூனிஸில் 84 உடல்கள் மீட்பு

இஸ்ரேல் படை வெளியேற்றம் : கான் யூனிஸில் 84 உடல்கள் மீட்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026