நீதிமன்ற செயற்பாடுகளால் இரத்து செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் பொதுக்கூட்டம்!
Anuradhapura
Sri Lanka Podujana Peramuna
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் வலுப்பெற்றுள்ளநிலையில், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் இவ்வொரு இடங்களிலும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தியவண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில், இன்றையதினம் அனுராதபுரத்தில் திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த பொதுக்கூட்டத்தை இரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி