மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறிக்காமல் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்!
Election Commission of Sri Lanka
R. Sampanthan
Government Of Sri Lanka
Local government Election
Sri Lankan local elections 2023
By Pakirathan
2 நாட்கள் முன்
"சாக்குப் போக்குக் காரணங்களைக் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடாமல் அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்."
இவ்வாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கே அஞ்சும் அரசாங்கம், எவ்வாறு மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறிக்காமல், மக்கள் ஆணைக்கு வழியை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
