காலியில் பெரும் முன்னேற்றத்தில் திசைக்காட்டி
காலி பத்தேகம பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 10903 வாக்குகள் (16)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 10659 வாக்குகள் (08)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 5429 வாக்குகள் (04)ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2757 வாக்குகள் (02)ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 2191 வாக்குகள் (02)ஆசனங்கள்
காலி - நாகொட பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 11348 வாக்குகள் - 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 7625 - வாக்குகள் - 06 ஆசனங்கள்
இலங்கை பொதுஜன பெரமுன - 5895 வாக்குகள் - 05 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2777 வாக்குகள் - 02 ஆசனங்கள்
அனைத்து மக்கள் சக்தி - 884 வாக்குகள் - 01 ஆசனங்கள்
காலி - இமதுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி 11177 வாக்குகள் - 10 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் படை - 5338 - வாக்குகள் - 04ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 2961 வாக்குகள் - 02ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1790 வாக்குகள் - 01ஆசனங்கள்
காலி - பெந்தோட்டை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 10028 வாக்குகள் (10)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 6108 வாக்குகள் (05)ஆசனங்கள்
சுயேச்சை குழு 2 - 3015 வாக்குகள் (02)ஆசனங்கள்
சுயேச்சை குழு 1 - 2484 வாக்குகள் (02)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 1872 வாக்குகள் (02)ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1577 வாக்குகள் (01)ஆசனங்கள்
காலி - யக்கலமுல்ல பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 11,684 வாக்குகள் (12)ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 6853 வாக்குகள் (05)ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 3236 வாக்குகள் (03)ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1967 வாக்குகள் ர்கள் (02)ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 889 வாக்குகள் (01) ஆசனங்கள்
காலி - ரஜ்கம பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி - 14,701 வாக்குகள் (14) ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி - 8627 வாக்குகள் (06) ஆசனங்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுன - 5798 வாக்குகள் (04) ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2510 வாக்குகள் (02) ஆசனங்கள்
புதிய இலங்கை சுதந்திரக் கட்சி - 2413 வாக்குகள் (02) ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் - 1738 வாக்குகள் (01) ஆசனங்கள்
காலி - கரந்தெனிய பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 17,573 வாக்குகள் - 12 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 4870 வாக்குகள் - 03 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4585 வாக்குகள் - 03ஆசனங்கள்
காலி - அம்பலாங்கொடை பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 14000 வாக்குகள் - 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 8222 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4779 வாக்குகள் - 3 ஆசனங்கள்
சுயேட்சை குழு - 2583 வாக்குகள் - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1851 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - நெலுவ பிரதேச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 6213 வாக்குகள் - 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5009 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2613 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1188 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - காலி மாநகர சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 20,330 வாக்குகள் - 17ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12,308வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 7106 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3725 வாக்குகள் - 3 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) - 1887வாக்குகள் - 2 ஆசனங்கள்
காலி - ஹபராதுவ பிரேதச சபை
தேசிய மக்கள் சக்தி (NPP)- 13805 வாக்குகள் - 14 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7313 வாக்குகள் - 6 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 5667 வாக்குகள் - 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1812 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 994 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - நியகம பிரதேச சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 8506 வாக்குகள் - 9ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 5013 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 3986 வாக்குகள் - 3ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1537வாக்குகள் - 1 ஆசனங்கள்
பொது மக்கள் ஐக்கிய முன்னணி (PA) - 981 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 7304 வாக்குகள் - 7ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3883 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 2076 வாக்குகள் - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 1498 வாக்குகள்- 1 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1317 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - போபே போத்தல பிரேதச சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 16828 வாக்குகள் - 11ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 7297 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 4444 வாக்குகள் - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) 2511 வாக்குகள் - 2 ஆசனங்கள்
காலி - ஹிக்கடுவை நகர சபை முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 6133 வாக்குகள் - 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 3159 வாக்குகள் - 4 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1820 - 2 ஆசனங்கள்
சர்வஜன சக்தி (SB) 1487 வாக்குகள்- 2 ஆசனங்கள்
தேசிய சுதந்திர முன்னணி (NFF) - 993 வாக்குகள் - 1 ஆசனங்கள்
காலி - அம்பலாங்கொடை நகர சபை முடிவுகள்
அதன்படி, காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 5,736 வாக்குகள் - 11 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 2,934 வாக்குகள் - 5 ஆசனங்கள்
சிறிலங்கா பொது ஜன பெரமுன (SLPP) 1,928 - 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 553 வாக்குகள் - 1 ஆசனங்கள்
சுயேட்சை குழு (IND0) - 552 வாக்குகள் - 1 ஆசனங்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
