நாடளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள கட்சி எது தெரியுமா

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Local government Election National People's Power - NPP Local government election Sri Lanka 2025
By Sathangani May 07, 2025 04:03 AM GMT
Report

புதிய இணைப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) காலை 9 மணி வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதற்கமைய வெளியான  273 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 3,487,832 வாக்குகள் - 3,072 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,695,586 வாக்குகள் - 1,345 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 767,776 வாக்குகள் - 597 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 362,701 வாக்குகள் - 290 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 301,337 வாக்குகள் - 239 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 244,593 வாக்குகள் - 319 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB) - 219,916 வாக்குகள் - 171 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 94,762 வாக்குகள் - 79 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 84,669 வாக்குகள் - 102 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 67,454 வாக்குகள் - 97 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 62,333 வாக்குகள் - 49 உறுப்பினர்கள்


முதலாம் இணைப்பு

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு அமைய, இன்று (07) காலை 7 மணி வரை வௌியான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

இதற்கமைய வௌியான 204 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி (NPP) - 2,587,349 வாக்குகள் - 2,276 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1,219,364 வாக்குகள் - 970 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 582,134 வாக்குகள் - 452 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 264,989 வாக்குகள் - 209 உறுப்பினர்கள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 203,693 வாக்குகள் - 269 உறுப்பினர்கள்

பொதுஜன ஐக்கிய முன்னணி (PA) - 215,654 வாக்குகள் - 174 உறுப்பினர்கள்

சர்வஜன அதிகாரம் (SB) - 163,500 வாக்குகள் - 120 உறுப்பினர்கள்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) - 79,019 வாக்குகள் - 67 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 70,402 வாக்குகள் - 84 உறுப்பினர்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) - 50,159 வாக்குகள் - 41 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 49,542 வாக்குகள் - 73 உறுப்பினர்கள்

யாழ். பருத்தித்துறை நகர சபையில் முன்னணியில் கஜேந்திரகுமார் அணி

யாழ். பருத்தித்துறை நகர சபையில் முன்னணியில் கஜேந்திரகுமார் அணி

வடக்கில் திசைகாட்டியை துரத்திய தமிழரசுக் கட்சி

வடக்கில் திசைகாட்டியை துரத்திய தமிழரசுக் கட்சி

யாழ். வலிகாமம் பிரதேச சபைகளில் தமிழரசு முன்னிலை

யாழ். வலிகாமம் பிரதேச சபைகளில் தமிழரசு முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023