கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு - வாய்ப்பே இல்லையென அறிவிப்பு!

Election Commission of Sri Lanka Sri Lanka Election Local government Election
By Kalaimathy Mar 15, 2023 11:03 AM GMT
Report

சிறிலங்காவில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதென்றால், பணம் மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் ஆதரவின்றி தேர்தல் ஆணையத்தால் மட்டும் தேர்தல் நடத்த முடியாது எனஆணைக்கழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

“உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பது எனக்கும் பிரச்சினையாகவே உள்ளது. தேர்தலை நடத்துவதற்கு பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பணம் இருந்தாலே ஏனைய செயற்பாடுகள்

கைவிரித்தது தேர்தல் ஆணைக்குழு - வாய்ப்பே இல்லையென அறிவிப்பு! | Local Government Election Ballot Money Colombo

ஆகவே அரசாங்கத்தால் கொடுக்கப்படும் பணத்தை பொறுத்தே ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கிடையில், பணம் இல்லாததால், வாக்குச்சீட்டு அச்சடிக்க முடியாது என அச்சகம் தெரிவித்துள்ளது.

ஆகவே தபால் மூல வாக்குச்சீட்டு குறித்து, ஆணைக்குழு கூடி முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016