மீண்டும் நீதிமன்றை நாடுவோம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Parliament of Sri Lanka R M Ranjith Madduma Bandara Sri Lanka Supreme Court of Sri Lanka Samagi Jana Balawegaya
By Kalaimathy Mar 10, 2023 01:04 PM GMT
Report

சிறிலங்காவின் தற்போதைய அதிபர் அரசியலமைப்பு ரீதியில் நியமிக்கப்பட்டவரே தவிர மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன் நாடாளுமன்றமும் இப்போது மக்கள் ஆணையை இழந்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணையை இழந்துள்ள நாடாளுமன்றம்

மீண்டும் நீதிமன்றை நாடுவோம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Local Government Election Court Parliament Warning

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்துக்கான பிரேரணையை முன்வைத்து இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு

மீண்டும் நீதிமன்றை நாடுவோம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! | Local Government Election Court Parliament Warning

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு தொடர்ந்தும் நிதி அமைச்சு மறுக்குமாக இருந்தால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, மாகாண சபைகளுக்கான தேர்தல் நான்கு வருடங்களாக நடத்தப்படாதுள்ளதனை சுட்டிக்காட்டிய அவர், இம்மாதத்தில் உள்ளூராட்சி சபைகளை நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023