குறைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் - மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டம்

Sri Lanka Mahinda Deshapriya Sri Lankan local elections 2023
By Dharu Feb 05, 2023 12:28 PM GMT
Report

உள்ளூராட்சி மன்றங்களில் பொது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை 5,100 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய எல்லை நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

தற்போது உள்ளாட்சி நிறுவனங்களில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 8,000க்கும் அதிகமாக காணப்படுகின்றது.

மாவட்ட மட்டத்தில் பெறப்பட்ட முன்மொழிவுகள், பல்வேறு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் தனது சொந்தக் குழுவின் முன்மொழிவுகளை பரிசீலனை செய்து மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயப் பணிகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கும் என தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இறுதி அறிக்கை

குறைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் - மேற்கொள்ளப்பட உள்ள புதிய திட்டம் | Local Government Election Sri Lanka 2023

கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்குச் சென்று தனது அறிக்கைக்கான இறுதிப் பிரேரணையைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலன்னறுவை, கண்டி, நுவரெலியா உள்ளிட்ட 12 மாவட்டங்களின் முன்மொழிவுகள் எதிர்வரும் காலங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதிக்குள் இது தொடர்பான தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி