லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக் கொலை

Sri Lanka Police Kandy Lohan Ratwatte Sri Lanka
By Harrish Oct 20, 2024 10:27 AM GMT
Report

கண்டி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கண்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த அவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (20.10.2024) உயிரிழந்துள்ளார்.

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்

தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்


துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

குறித்த நபர் மஹய்யாவ பிரதேசத்திலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரின் இல்ல வளாகத்தில் காணப்படும் அலுவலக கட்டிடத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

லொஹான் ரத்வத்தவின் தனிப்பட்ட செயலாளரொருவர் சுட்டுக் கொலை | Lohan Radwatta Personal Secretary Shot Dead

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர்  முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

இலங்கை விஜயம் செய்யவுள்ள சியரா லியோனின் ஜனாதிபதி

விளாடிமிர் புடினின் அதிரடி நகர்வு....! ரஷ்யா - உக்ரைன் மோதலில் முக்கிய திருப்புமுனை

விளாடிமிர் புடினின் அதிரடி நகர்வு....! ரஷ்யா - உக்ரைன் மோதலில் முக்கிய திருப்புமுனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்