கிளிநொச்சியில் லண்டன் பெண் கொலை - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
murder
police
kilinochchi
court
By Sumithiran
லண்டனிலிருந்து கிளிநொச்சி திரும்பிய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் சடலம் உறவினர்களிடம் நேற்று (29) கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் 22 வயதுடைய இளைஞன் மற்றும் துணைபுரிந்த அவரது மனைவி ஆகி இரண்டு சந்தேக நபர்களும் நேற்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 13 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி