மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான்

Batticaloa Sri Lanka Police Investigation Arrest
By Bavan Sep 02, 2026 03:26 PM GMT
Report

 மட்டக்களப்பில் நீண்டகாலமாக கால் நடைகளை திருடி வந்த திருடன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (01) கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் மீட்டுள்ளதாக மட்டு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவரே கைது செய்யப்பட்டவராவார். 

 கடந்த மாதம் 18 ம் திகதி இருதயபுரம் பகுதியில் உள்ள வீதி ஒன்றின் ஓரமாக மேய்ச்சலில் 5 ஆடுகள் ஈடுபட்ட நிலையில் சிறிய ரக வான் ஒன்றில் சென்ற திருடன் மேய்ச்சலில் ஈடுபட்ட ஆடு ஒன்றை பிடித்து வானில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளார்.

ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு

இதனையடுத்து ஆட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வை. விஜயராஜ் தலைமையிலான காவல்துறை குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கமரா மூலம் ஆட்டை கடத்திய வாகனத்தினை அடையாளம் கண்டு கொண்டனர்.

மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான் | Long Time Cattle Thief Caught In Batticaloa

 நேற்று ஆட்டை கடத்திச் சென்ற திருடனை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன் ஆட்டை கடத்திய சிறிய ரக வானையும் மீட்டதுடன் கைது செய்யப்பட்ட திருடன் நீண்ட காலமாக வாகனங்களில் ஆடு, மாடுகளை திருடி கடத்தி சென்று வருவதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைத்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

சிறைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைத்தல் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை

கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் நீண்டகால கால்நடை திருடன் சிக்கினான் | Long Time Cattle Thief Caught In Batticaloa

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : சிறுவர்களை தண்டித்தால் சட்ட நடவடிக்கை

வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு : சிறுவர்களை தண்டித்தால் சட்ட நடவடிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026