காணாமல் போன இளைஞர் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

Sri Lanka Police Missing Persons Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Jaso Jun 18, 2026 11:14 AM GMT
Report

அங்கொட, வல்போல, சுமேதா மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதுடைய கவிந்து மலிஷ கஜநாயக்க என்ற இளைஞர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியேறிய இந்த இளைஞர், அதன்பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரை அடையாளம் காணக்கூடிய ஒரு விசேட வெளி அடையாளம் முகத்தில் ஒரு கண்ணுக்கு அருகில் கறுப்பு நிற தழும்பு காணப்படுவதாகும்.

அவர் அடிக்கடி நடமாடும் இடம்

 கடைசியாக வீட்டிலிருந்து புறப்படும்போது அவர் ஒரு ரிசேட் மற்றும் காற்சட்டையுடன், ஒரு பயணப் பையையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த இளைஞர் தனது கையடக்கத் தொலைபேசியையும் பணப்பையையும் வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார்.

காணாமல் போன இளைஞர் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Looking For Information On A Missing Youth

அவர் அடிக்கடி நடமாடும் இடமாக அங்கொட நடைபாதை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் நோக்கிச் செல்லும் தொடருந்தில் பயணிக்க அவர் தயாராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு வழிகளில் மாகாண சபைத் தேர்தல் : சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை

நான்கு வழிகளில் மாகாண சபைத் தேர்தல் : சமர்ப்பிக்கப்பட்டது அறிக்கை

வெலிக்கடை காவல் நிலையம் விசேட விசாரணை

இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக வெலிக்கடை காவல் நிலையம் ஏற்கனவே ஒரு விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன், இளைஞரைக் கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட பிரிவுகள் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளன.

காணாமல் போன இளைஞர் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை | Looking For Information On A Missing Youth

அதன்படி, காணாமல் போன இந்த இளைஞர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக 071 563 7637 அல்லது 077 784 2165 என்ற தொலைபேசி எண்கள் ஊடாக அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது 0112 862 522 என்ற இலக்கம் ஊடாக வெலிக்கடை காவல் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விவசாயிகளுக்கு நற்செய்தி! மலிவான கட்டணத்தில் புதிய காப்பீடு

விவசாயிகளுக்கு நற்செய்தி! மலிவான கட்டணத்தில் புதிய காப்பீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி