ஜனாதிபதி தேர்தல் : தனிப்பட்ட தேவைக்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள்

Election Commission of Sri Lanka Election
By Sumithiran Aug 19, 2024 12:43 PM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தொண்ணூறு வீதமானவர்கள் வெற்றிக்காக போட்டியிடாமல் தமது தனிப்பட்ட இலக்குகள் மற்றும் தேவைகளுக்காக போட்டியிடுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தூதுவர் பதவிகள் உள்ளிட்ட இராஜதந்திரப் பதவிகளைப் பெறுதல், வெளிநாட்டுப் பயணங்களின் போது அதிக அங்கீகாரம் பெறுதல், ஆளுநர் பதவி, மாநகராட்சி தலைவர் பதவிகள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளைப் பெறுதல், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட பொதுத் தளத்தைத் தயார் செய்தல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் நுட்பமாக நுழைந்து பதவிகளைப் பெறுதல், நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ முக்கிய வேட்பாளர்களை ஆதரிப்பது மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரம் பெறுதல் போன்றவை இந்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாக கண்காணிப்பு அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா கண்டுபிடிப்பு

கொழும்பில் பரபரப்பு : பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் நுழைவாயிலுக்கு அருகில் தோட்டா கண்டுபிடிப்பு

வேட்பாளர் ஒருவரின் நோக்கம்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் நோக்கம் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவியைப் பெறுவதற்கு பலம் பெறுவதே என்பது அவரது சொந்தக் கூற்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(MMW0OL)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோர், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள்.

ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை...! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

ரணிலுக்கு வழங்கப்பட்ட சிலிண்டர் சின்னத்தில் சர்ச்சை...! ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

இரண்டு கோடி செலவழிக்க நேரிடும்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க, அதிகளவான வேட்பாளர்கள் இருப்பதால் ஒவ்வொரு வேட்பாளருக்காகவும் கிட்டத்தட்ட இரண்டு கோடி செலவழிக்க நேரிடும் என்று குறிப்பிட்டார்.  

ஜனாதிபதி தேர்தல் : தனிப்பட்ட தேவைக்காக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் | Lot Of Candidates Not For Victory Other Personal


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026