கனடாவில் இலங்கைத் தமிழருக்கு அடித்த அதிஷ்டம்
money
canada
lottery
srilankan tamil
By Sumithiran
கனடாவில் கொரோனா தொற்று காரணமாக தொழிலை இழந்து மிகவும் கஷ்ரப்பட்டு வந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கு அதிஷ்டலாப சீட்டிழுப்பில் பெரும் தொகைப்பணம் கிடைத்துள்ளது.
கனடாவின் Barrie நகரில் வசிக்கும் பிரதீபன் சிவராசா(Pradeepan Sivarasa) (42)என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது.
Lotto Max லொட்டரியில் பிரதீபனுக்கு $500,000 (இலங்கை மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 9 கோடி) பணத்தொகை கிடைத்துள்ளது