யார் அந்த அதிர்ஷ்ட நபர் - மின்னஞ்சலில் ஜாக்பொட் பரிசு..!
Lottery
Canada
By pavan
கனடாவில் 22 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுத்த நபர் ஒருவருக்கு மின்னஞ்சல் ஊடாக அது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இந்த ஜாக்பொட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பின் போது 22 மில்லியன் டொலர் பரிசு வெல்லப்பட்டுள்ளது.
அதிர்ஷ்ட நபர் யார்

இந்த பரிசுத் தொகையை யார் வென்றார்கள் என்பது தெரியவில்லை என லொத்தர் சீட்டிலுப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மின்னஞ்சலை பார்த்து விட்டு உரிமையாளர் வரும் வரையில் யார் வெற்றியாளர் என்பது தெரியாது என குறிப்பிட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி