முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்!

Sri Lankan Peoples Money Aswasuma Sri lanka Post
By Sathangani Jun 13, 2026 06:22 AM GMT
Report

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களுக்கான உதவித்தொகை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை வரும் திங்கட்கிழமை முதல் தபால் நிலையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் குறித்த முதியோர்களை நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உடனடியாகச் சேர்ப்பதற்கும், அஸ்வெசும கணக்குகள் மூலம் பணம் செலுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சத்துரா மிஹிடும் குறிப்பிட்டார்.

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

தலதா மாளிகையை முதலில் தாக்கியது விடுதலைப் புலிகள் அல்ல! ராஜித பகிரங்கம்

அஸ்வெசும கொடுப்பனவு  

அத்துடன் முதியோர் உதவித்தொகை இரண்டு வழிகளில் வழங்கப்படுவதாக சத்துரா மிஹிடும் சுட்டிக்காட்டினார்.

முதியோர் கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்! | Low Income Family Elders Allowance

நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் மூலம் பணம் செலுத்தப்படுவதாகவும் அவர்களுக்கான பணம் கடந்த மாதம் 29 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அஸ்வெசும கணக்குகள் இல்லாத அல்லது கணக்கு முரண்பாடுகள் காரணமாக பணம் நிறுத்திவைக்கப்பட்ட முதியோர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதி தபால் நிலையங்கள் மூலம் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருணாவின் துரோகமும் ஏமாற்றப்பட்ட போராளிகளும்

கருணாவின் துரோகமும் ஏமாற்றப்பட்ட போராளிகளும்

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026