லங்கா பிரீமியர் லீக் 2022 - ஜப்னா கிங்ஸை எதிர்த்து களமிறங்கும் காலி கிளாடியேட்டர்ஸ்
Cricket
Sri Lanka Cricket
By pavan
2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் தற்போது கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.
Jaffna Kings அணிக்கும் Galle Gladiators அணிக்கும் இடையிலான போட்டியின் ஆரம்ப போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது.
இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Galle Gladiators அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகள்
அதனடிப்படையில் jaffna Kings அணி துடுப்பாட மைதானத்தில் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2021 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரில் jaffna Kings அபார வெற்றிகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்