இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம்

Navin Dissanayake Harini Amarasuriya Wasantha Samarasinghe
By Sumithiran Aug 13, 2025 10:16 PM GMT
Report

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு அமைச்சரவை அமைச்சர் பிரதமருக்கு சவால் விடுவது இதுவே முதல் தடவை என்றும் எனவே அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியதற்காக அமைச்சர் வசந்த சமரசிங்கவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் நவீன் திசாநாயக்க இன்று(13) தெரிவித்தார்.

சுப்ரீம்செட் பற்றிப் பேசுவதன் மூலம் அமைச்சர் வசந்த சமரசிங்க பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சவால் விடுத்துள்ளார் என்று அவர் கூறினார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடு

வெளியே பேசுவதற்குப் பதிலாக அமைச்சர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்குள் விவாதித்து, பிரதமரின் கருத்துகள் குறித்து தனது ஆட்சேபனைகளை வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் | The First Time Minister Challenging Prime Minister

இன்று அமைச்சர்கள் நடந்துகொள்வது போல் அமைச்சரவை அமைச்சர்கள் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் பேரில் இனவெறியைத் தூண்ட முயற்சி : கம்மன்பிலவிற்கு எதிராக ஆரம்பமானது விசாரணை

விடுதலைப் புலிகள் பேரில் இனவெறியைத் தூண்ட முயற்சி : கம்மன்பிலவிற்கு எதிராக ஆரம்பமானது விசாரணை

முன்னுதாரணமான எனது தந்தை

 “எனது தந்தை, மறைந்த அமைச்சர் காமினி திசாநாயக்க மற்றும் மறைந்த அமைச்சர் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் ஆகியோர் 1980 ஆம் ஆண்டு மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடிமை உரிமைகளை ஒழிக்கும் ஜே.ஆர். ஜயவர்தன அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்தனர்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் | The First Time Minister Challenging Prime Minister

அமைச்சரவைக்குள் இந்த நடவடிக்கை குறித்து அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும், இன்று நடந்ததைப் போல அவர்கள் பொதுவில் எதையும் கூறவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவளத்திணைக்கள அதிகாரி : மக்கள் குழப்பம்

துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவளத்திணைக்கள அதிகாரி : மக்கள் குழப்பம்

you may like this


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024