கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்டதிட்டம் : ஜப்பானுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Japan Sri Lanka Relationship
By Sumithiran Oct 23, 2024 05:05 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (gotabaya rajapaksa)காலத்தில் LRT (இலகுரக ரயில் போக்குவரத்து) திட்டத்தை ரத்து செய்தது மிகவும் வெளிப்படைத்தன்மை இல்லாத முடிவு என்றும், அதன் பிறகு அவருக்கு ஜப்பானிலிருந்து (japan)உதவி பெறுவது கடினமான விடயமாக இருந்ததாகவும் இலங்கையில்(srilanka) இருந்து விடைபெறும் ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹிடேகி( Mizukoshi Hideaki) தெரிவித்தார். 

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், அவர் இதனைத் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் கேட்ட மன்னிப்பு ஜப்பான் எடுத்த முடிவு

அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) இந்த திட்டத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் மன்னிப்புக் கோரியதும் ஜப்பானின் ஆதரவைக் கேட்டதும்தான் நிலைமைகள் மீளவும் நகர ஆரம்பித்தன என்றார்.

கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்டதிட்டம் : ஜப்பானுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Lrt Project Cancellation Shocked Japan

"இது மிகவும் வெளிப்படைத் தன்மையற்ற முடிவின் ஒரு பொதுவான நடைமுறை என்று நான் நினைக்கிறேன். அதை ரத்து செய்ததால் யாருக்கு லாபம் என்று தெரியவில்லை.

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்

அறுகம்பை தாக்குதல் திட்டம் : இந்திய உளவுத்துறை முன்கூட்டியே வழங்கிய தகவல்

2019 இல் இரு நாட்டு அரசாங்கங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தை இலங்கை ஒருதலைப்பட்சமாக ரத்து செய்தது உண்மைதான். இது ஜப்பான் அரசு,ஜெய்க்கா(JICA) மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சர்வதேசத்தின் தன்னம்பிக்கையை இழந்த இலங்கை

மிகவும் வருந்தத்தக்க இந்த ரத்துச் செயலின் காரணமாக, ஜப்பானில் இருந்து மாத்திரமன்றி ஏனைய வெளிநாடுகளில் இருந்தும் இலங்கை தன்னம்பிக்கையை இழந்துள்ளது என நான் கருதுகின்றேன்.

கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்டதிட்டம் : ஜப்பானுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Lrt Project Cancellation Shocked Japan

பொருளாதார நெருக்கடி காரணமாக தடைப்பட்டிருந்த 11 கடன் திட்டங்களுக்கான விநியோகத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அதிகாரபூர்வமாக முடிவு செய்ததாக அவர் கூறினார். "நாங்கள் ஏற்கனவே 12.5 பில்லியன் ஜப்பானிய யென்களை வழங்கியுள்ளோம், இது செப்டம்பர் இறுதிக்குள் சுமார் 87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்," என்று அவர் கூறினார்.

வெளிநாடொன்றில் விமான நிறுவன தலைமையகம் மீது தாக்குதல் : பலர் பலி

வெளிநாடொன்றில் விமான நிறுவன தலைமையகம் மீது தாக்குதல் : பலர் பலி

இந்து சமுத்திர மூலோபாய இடத்தில் இலங்கை

வர்த்தக சூழல் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்து சமுத்திரத்தில் உள்ள மூலோபாய இடத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு மிக அதிக வளர்ச்சி சாத்தியம் உள்ளது, ஆனால் நியாயமான, நம்பகமான, வெளிப்படையான வர்த்தக சூழலை உருவாக்குவதில் இலங்கைக்கு முன்னேற்றம் தேவை என்றார்.

கோட்டாபய காலத்தில் இரத்து செய்யப்பட்டதிட்டம் : ஜப்பானுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி | Lrt Project Cancellation Shocked Japan

"இது உலக வர்த்தகத்தில் 90 சதவீதத்திற்கும், இந்த பிராந்தியத்தில் 70 சதவீத பெட்ரோலிய போக்குவரத்திற்கும் மையமாக உள்ளது," என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) ஊழல் எதிர்ப்பு பிரச்சினைகளை கையாள்வதற்காக மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டதாகவும், பழைய நடைமுறைகளிலிருந்து விடுபடுவதற்கும், வர்த்தக சூழலை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு இது ஒரு முன்னோடியில்லாத சந்தர்ப்பம் என்றும் வெளியேறும் தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம்

இளைஞனுக்கு நாயால் நேர்ந்த கதி: யாழ்.வைத்தியசாலையில் பலியான பரிதாபம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025