இலங்கை அரசியலி்ல் சீனாவின் இரட்டை நிலைப்பாடு
இந்து சமுத்திரத்தின் வலு சீர்குலைவை பயன்படுத்தியே சீன இலங்கைக்குள் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்தது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் தி.திபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்துக்கொண்டு ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
தேர்தல் பகிஷ்கரிப்பு
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சீனா தொடர்புகளை பேணி வந்தது, இந்த விடயம் இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.

இந்த காலகட்டத்தில் இந்து சமுத்திரத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பினரும் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தி வந்தனர்.
இதன் பின்னணியிலேயே, 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், தேர்தல் பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு பின்னல் இருந்து சீனா பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது'' என்றார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களை இன்றை ஊடறுப்பு நிகழ்ச்சியில் காண்க.