விடுதலை புலிகளின் தலைவர் ஒரு நேர்மையான போராளி : எதிரியே பாராட்டும் தலைவர் என்கிறார் மனோ கணேசன்! (காணொளி)

Kamal Gunaratne Mano Ganeshan Sri Lanka Ministry of Defense Sri Lanka Northern Province of Sri Lanka
By Eunice Ruth Dec 04, 2023 03:11 PM GMT
Report

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை புகழ்ந்து பேசியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

பிரபாகரனுடன் தமக்கு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும் அவர் ஒரு நேர்மையான போராளி என கமல் குணரத்ன எழுதிய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக எதிரியே புகழும் தலைவரை போலி காணொளிகளை வெளியிடுவதன் மூலம் கேவலப்படுத்துவது தமக்கு மனக்கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், தலைவரின் மகள் துவாரகா எனும் பெயரில் போலி காணொளியொன்று வெளியானமை தொடர்பில் எமது து ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.  

நாட்டைச் சீரழித்த ராஜபக்சக்கள் மீண்டும் நாடாளுமன்றம் வர இடமளிக்கக்கூடாது! மக்களிடம் சந்திரிகா வலியுறுத்து

நாட்டைச் சீரழித்த ராஜபக்சக்கள் மீண்டும் நாடாளுமன்றம் வர இடமளிக்கக்கூடாது! மக்களிடம் சந்திரிகா வலியுறுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி