சக்கர நாற்காலியில் கழியும் முன்னாள் போராளியின் வாழ்க்கை!
யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஒரு தலைமையை நம்பியிருந்த ஏராளமான சொந்தங்கள் இப்போது சொந்த மண்ணிலே ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர்.
இவர்கள் தமிழ் மக்களுக்காகவும் தேசத்துக்காகவும் தமது உயிரையே துட்சமாக எண்ணி களத்திலே இறுதிவரை போராடியவர்கள் இவ்வாறு வாழ்ந்தவர்களின் தியாகங்களை கொச்சை படுத்தும் வகையில் தற்போது எமது சமூகம் செயற்பட்டு வருகிறது.
இவர்கள் பசியை மறந்து ஒரே ஒரு தாகத்திற்காக களம் போராடியவர்கள். இப்படிப்பட்ட ஒரு போராளி குடும்பமொன்றின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
இறுதி யுத்தத்தில் தனது காலை இழந்து மனைவியின் சிறு சிறு உழைப்பில் குடும்பத்தை நடத்தி வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் முன்னாள் போராளியின் நிலையை தான் பார்க்க இருக்கிறீங்க.
கணவன் யுத்தத்தில் தனது கால்களை இழந்து பிள்ளைகளுடன் வாழ்வாதாரத்திற்காக போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் +94212030600 +94767776363