கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாள் அனுஸ்டிப்பு(படங்கள்)
Sri Lankan Tamils
Tamils
Jaffna
LTTE Leader
By Dilakshan
கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(22) இரண்டாவது நாளாகவும் அங்கு இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
அதன் போது கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உணர்வு பூர்வமாக விளக்கேற்றி மாவீரர்களுக்கு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மாவீரர் தினத்தை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் தற்போதிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாவீரர்களுக்கு அஞ்சலி
அந்தவகையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு இன்று தமது அஞ்சலிகளை இவ்வாறு செலுத்தியிருந்தனர்.






மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்