உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படும் தேராவில் விசுவமடு மாவீரர் நினைவஞ்சலி நிகழ்வுகள்(படங்கள்)
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Maaveerar Naal
By Dhilak
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, இன்று தமிழர் வாழ் பகுதிகளில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தேராவில் விசுவமடு துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அஞ்சலி நிகழ்வு
அத்தோடு, பெருந்திரலான மக்கள் கலந்துக் கொண்டுள்ள இந் நிகழ்வில் கண்ணீர் மல்க, மலர் தூவி, சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த வீரர்களுக்கு தமது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



