விடுதலைப்புலிகள் அழிய முக்கிய காரணம் சீனாவே - முன்னாள் இராணுவ அதிகாரி பகிரங்கம்
India
China
china
army
Taliban
By Vanan
தமிழீழ விடுதலைப்புலிகளின் அழிவுக்கு இந்திய இராணுவம் மாத்திரமல்ல, சீன இராணவமும் காரணமாக இருந்ததாக முன்னாள் இராணுவ அதிகாரி லெப். கேணல் தியாகராஜன் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள தலிபான்களின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? இலங்கையில் சீன நகர்வு, விடுதலைப்புலிகளின் அழிவுக்கு காரணம் என்ன? இதுபற்றிய மேலும் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி