மாவீரர் தினத்தை முன்னிட்டு சிரமதான பணிகள் ஆரம்பம்(படங்கள்)
Sri Lankan Tamils
Sri Lanka
LTTE Leader
By Dilakshan
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தமிழரசு கட்சியினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சி். சிறீதரன் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் இன்று(24) காலை துயிமில்ல வளாகத்தில் இச் சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.
அதேவேளை, நேற்று முன் தினம் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமாதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
சிரமதான பணிகள்
அங்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் சிரமதான பணியில் கலந்துகொண்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்ரிக்கும் முகமாக இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட்
23 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்