தமிழ் மக்களுக்காக போராடிய முன்னாள் போராளியின் இன்றைய நிலை (காணொளி)
Jaffna
LTTE Leader
By pavan
தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் இருக்கக் கூடிய பிரச்சினைகளை உங்கள் கண்முன்கொண்டு வருவது என் இனமே என் சனமே நிகழ்ச்சி.
கடந்த 175 பாகங்கள் மாவீரர் குடும்பங்களது நிலை, முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை - அவர்களது குடும்பநிலை, மாற்றுத்திறனாளிகளின் - அவர்களின் குடும்பங்களின் நிலை, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் நிலை, அடிப்படை வசதியற்று வாழும் குடும்பங்களின் நிலை போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறது.
இன்றும் கூட வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள முன்னாள் பெண் போராளியின் நிலைமையைத் தான் நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள்.
யுத்தத் தழும்புகளுடன் இந்த முன்னாள் போராளி வாழ்வாதாரத்திற்காக போராடி வருகிறார்.
இவர்களின் வலி நிறைந்த கதைகளை சுமந்து வருகிறது இன்றைய என் இனமே என் சனமே நிகழ்ச்சி,
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்...
5 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி