புதுக்குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல்
Mullaitivu
Sri Lanka Economic Crisis
LTTE Leader
Sri Lanka Fuel Crisis
By Kiruththikan
7 கொள்கலன் மண்ணெண்ணெய்
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் மண்ணெண்ணெய் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்படுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 2009 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட 7 கொள்கலன் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப் பகுதியில் தனியார் காணியை துப்பரவு செய்யும் போது நிலத்திற்கு அடியில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி