மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு

Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Nov 13, 2024 08:08 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

தங்காலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான லான்ட் குரூஸர் ரக சொகுசு ஜீப் வாகனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனமானது தங்காலை காவல் பிரிவுக்குட்பட்ட விதரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (12) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நீதிமன்றத்தில் முன்னிலை

இந்த ஜீப் வாகனத்தின் தற்போதைய உரிமையாளரான எம்பிலிபிட்டிய பல்லேகம பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் சட்டத்தரணி ஊடாக மாத்தறை காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மற்றுமொரு சொகுசு வாகனம் மீட்பு | Luxury Vehicle Seized In Tangalle

இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும், இந்த வாகனத்தை களுத்துறை பிரதேசத்தில் உள்ள அமைச்சரின் சகோதரர் ஒருவரால் குறித்த வர்த்தகருக்கு விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம்

வன்னியில் பதிவான மொத்த வாக்களிப்பு வீதம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா : பெறுமதியில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025