செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனை படைத்த 16 வயது தமிழ் சிறுவன்!

Tamil nadu India
By Pavan Jan 06, 2023 11:22 AM GMT
Report

ஃபிட் சர்க்யூட்டின் முதல் போட்டியான ரில்டன் கோப்பையில் இந்தியாவின் 79 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக தமிழகத்தை சேர்ந்த சிறுவனொருவர் உயர்ந்துள்ளார்.

குறித்த சிறுவன் தனது 16 ஆவது வயதில் இந்த தகுதியை அடைந்துள்ளமை தற்போது இந்தியாவின் பேசுபொருளாகவுள்ளது.

இந்த சிறுவன் தனது ஐந்தாவது வயதில் இருந்து தனது செஸ் விளையாட்டு பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

செஸ் கிராண்ட் மாஸ்டர்

செஸ் கிராண்ட் மாஸ்டர் சாதனை படைத்த 16 வயது தமிழ் சிறுவன்! | M Pranesh Becomes Indias 79Th Chess Grandmaster

இந்த நிலையில் 13 ஆவது வயதில் அவர் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பட்டத்தை அடைந்துள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த சிறுவன் செஸ் கிராண்ட் மாஸ்டராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய செஸ் கூட்டமைப்பு பிரணேஷை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, "ஃபிடே சர்க்யூட்டின் முதல் போட்டியான ஸ்டாக்ஹோமில் நடந்த ரில்டன் கோப்பையை வென்று, நாட்டின் 79வது கிராண்ட்மாஸ்டர் உயர்ந்தமைக்கு பிரனேஷ்க்கு வாழ்த்துகள்!" என பதிவிட்டுள்ளது.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026