பதவியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் : வெளியான அறிவிப்பு

Parliament of Sri Lanka Srilanka Muslim Congress Sri Lankan Peoples
By Dhilak Mar 15, 2025 05:42 AM GMT
Report

புதிய இணைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

நேற்று (14) நாடாளுமன்றத்தில் பேசிய நளீம், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டார்.

பதவியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் : வெளியான அறிவிப்பு | M S Naleem Resigns As Member Of Parliament

கடந்த வருடம் டிசம்பர் 3 ஆம் திகதி சபாநாயகர் முன்னிலையில் முஹம்மது சாலி நளீம் நாடாளுமன்ற உறுப்பினராக  பதவியேற்றார்.

இதற்கு முன்னர் ஏறாவூர் நகரசபைத் தலைவராகவும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது சாலி நளீம் (Mohamed Sali Naleem) பதவி விலகியுள்ளார்.

சிறிலங்க முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் சாலி நளீம் நியமிக்கப்பட்டிருந்தார்.

குறித்த கட்சிக்கு தேசியப் பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்திருந்த நிலையில் குறித்த ஆசனத்திற்கு அவர் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

முதலாவது பதவி விலகல்

இந்த நிலையில், அவரது பதவி விலகலானது, 2025 ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற பதவி விலகளாக பதிவாகியுள்ளது.

பதவியிலிருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் : வெளியான அறிவிப்பு | M S Naleem Resigns As Member Of Parliament

நாடாளுமன்ற விடுமுறை: விலங்கு கணக்கெடுப்புக்கு செல்லக் கோரும் எம்.பி

நாடாளுமன்ற விடுமுறை: விலங்கு கணக்கெடுப்புக்கு செல்லக் கோரும் எம்.பி

புலமைப்பரிசில் பரீட்சை : பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

புலமைப்பரிசில் பரீட்சை : பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது

நாட்டிலுள்ள கொலைக் கலாசாரத்தை துடைத்தெறியுங்கள் : சஜித் பகிரங்க கோரிக்கை

நாட்டிலுள்ள கொலைக் கலாசாரத்தை துடைத்தெறியுங்கள் : சஜித் பகிரங்க கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026